Advertisement

உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27.48 கோடி

By: Nagaraj Tue, 08 Sept 2020 1:35:00 PM

உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27.48 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதித்தவர்கள் 27.48 கோடி ஆகவும், இந்தியாவில் 42.77 லட்சம் ஆகவும் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,484,574 பேராக உயர்ந்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 19,585,140 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 896,796 பேர் மரணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 6,485,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 193,534பேர் பலியாகியுள்ளனர்.

corona,india,worldwide,vulnerability ,
கொரோனா, இந்தியா, உலகம் முழுவதும், பாதிப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,277,584 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 72,816 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,321,420 என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரேசில் நாட்டில் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,147,794 என்பதும், பலியானோர் எண்ணிக்கை 127,001 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 3,355,564. உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,484,574 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 19,585,140 பேர் குணமடைந்துள்ளனர். 896,796 பேர் மரணமடைந்துள்ளனர்

Tags :
|
|