Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 52.87 கோடியை கடந்தது

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 52.87 கோடியை கடந்தது

By: vaithegi Sun, 03 July 2022 08:04:08 AM

உலகளவில் கொரோனாவில்  இருந்து குணமடைந்தோர் 52.87 கோடியை கடந்தது

ஜெனிவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

இதனால் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55.40 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,40,31,005 ஆக உயர்ந்துள்ளது.

corona,recovered ,கொரோனா,குணமடைந்தோர்

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,87,29,130 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,89,41,088 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,60,787 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:- அமெரிக்கா - பாதிப்பு- 8,95,22,328, உயிரிழப்பு - 10,43,308, குணமடைந்தோர் - 8,50,10,341 இந்தியா - பாதிப்பு - 4,35,00,504, உயிரிழப்பு - 5,25,168, குணமடைந்தோர் - 4,28,51,590 பிரேசில் - பாதிப்பு - 3,24,76,920, உயிரிழப்பு - 6,71,938, குணமடைந்தோர் - 3,08,80,584 பிரான்ஸ் - பாதிப்பு - 3,12,08,925, உயிரிழப்பு - 1,49,585, குணமடைந்தோர் - 2,97,00,334 ஜெர்மனி - பாதிப்பு - 2,83,92,629, உயிரிழப்பு - 1,41,292, குணமடைந்தோர் - 2,67,25,800 தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:- இங்கிலாந்து - 2,27,41,065 இத்தாலி - 1,86,95,954 ரஷியா - 1,84,36,679 தென்கொரியா - 1,83,89,611 துருக்கி - 1,51,23,331 ஸ்பெயின் - 1,28,18,184 வியட்நாம் - 1,07,48,127 அர்ஜெண்டீனா - 93,67,172 ஜப்பான் - 93,52,645 ஆஸ்திரேலியா - 82,17,094

Tags :
|