Advertisement

ரயில்வே ஸ்டேஷனில் தங்கக்கட்டிகள்..

By: Monisha Sun, 26 June 2022 4:32:08 PM

ரயில்வே ஸ்டேஷனில் தங்கக்கட்டிகள்..

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.41.53 லட்சம் மதிப்புள்ள 800 கிராம் தங்கக் கட்டிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் வீரர்கள் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்னில் புறப்பட தயாரான ஐதராபாத் விரைவு ரயிலை சோதனை செய்த போது அதில் ஆந்திர மாநிலம் குண்டூர் சேர்ந்த ஒருவரிடம் சந்தேகம் அடைந்து விசாரணை செய்த போது அவரிடம் தங்க கட்டிகள் இருந்தது.

central,gold,railway,captured ,சென்ட்ரல், ரயில்வே, ஸ்டேஷன், தங்கக் கட்டி,

அதை அவர் கடைக்கு கொண்டு செல்வதாக கூறினார் ஆனால் அவரிடம் முறையான ஆவணம் இல்லாததால் அதை போலீஸ் பறிமுதல் செய்தனர்.

Tags :
|