Advertisement

பிச்சைகாரர்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. கொண்டாடும் மக்கள்..

By: Monisha Thu, 23 June 2022 7:46:40 PM

பிச்சைகாரர்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. கொண்டாடும் மக்கள்..

இந்திய: இந்தியாவில் பிச்சை எடுத்து வந்த நபரின் வாழ்க்கை ஒரு வாரத்தில் மாறியது. ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நபர் தன் கேதாரேஷ்வர் ராவ், வயது 55. இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு எழுதினர். ஆனால் இதை எதிர்த்து சிலர் நீதி மன்றத்தை நாடினர். அந்த ஆண்டு தேர்வானவர்கள் யாரும் அரசு பள்ளி ஆசரியர் ஆகா முடியவில்லை.

இவ்வழக்கு தீர்மானம் வந்த பாடுஇல்லை. இவர் ஊர் ஊரக துணி வியாபாரம் செய்து வந்தார் . ஏழ்மை இவரை வாட்டியது. போக போக இவர் நிலைமை பார்த்து யாரும் துணி வாங்கவும் வரவில்லை.இவர் கிட்ட பாழ் அடைந்த வீடு மட்டும் உள்ளது. சில நாட்கள் பிச்சை எடுத்து வந்தார்.

beggar,luck,teacher,people ,ஆசிரியர்,தீர்மானம்,வியாபாரம்,
அதிர்ஷ்டம் ,

இந்நிலையில் 1998ஆம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவர்க்கும் அரசு ஆசிரியர் பனி நியமனம் வழங்கமாறு சமீபத்தில் நீதி மன்றம் உத்தரவு வழங்கியது. அதன்படி,கேதாரேஷ்வர் ராவ் அரசு ஆசிரியர் நியமனம் வீடு தேடி வந்தது. இதை கண்டு அவர் சந்தோஷம் அடைந்தார்.

அவரை அடிகடி ஊரில் மாஸ்டர் என்று அழைப்பர். அது இன்று உண்மையானது. இவரை ஊரே கொண்டாடுகிறது.

Tags :
|
|