Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி செல்கின்றன கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை

டெல்லி செல்கின்றன கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை

By: vaithegi Thu, 23 Mar 2023 09:38:58 AM

டெல்லி செல்கின்றன கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: இன்று தனித்தனியாக டெல்லி பயணம் ...தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தனித்தனியாக டெல்லிக்கு செல்கின்றனர்.

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்கிறார். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டப்சபையில் இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில் கவர்னர் டெல்லி செல்கிறார்.

governor rn ravi,bjp president annamalai,delhi ,கவர்னர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை ,டெல்லி

அதைபோன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்கிறார். அதிமுகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகிய நிலையில் டெல்லி செல்கிறார்.

இதனை அடுத்து டெல்லி செல்லும் அண்ணாமலை பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 26-ஆம் தேதி சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே இன்று சந்திக்கவுள்ளார்.

Tags :