Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

By: vaithegi Thu, 13 Oct 2022 12:15:57 PM

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

சென்னை: ஆர்.என். ரவி இன்று டெல்லி பயணம் ... தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று திடீரென்று டெல்லி பயணம் மேற்கொள்ள விருக்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார் என தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றன.

இதனை அடுத்து டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர் அதிகாரிகள் ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி 2 அல்லது 3 நாட்கள் டெல்லியில் தங்கியிருப்பார் என்றும் அதன் பின்னர் சென்னை திரும்புகிறார் என்றும் தகவல்.

travel,govt ,பயணம் ,ஆளுநர்

தமிழ்நாட்டில் மதப்பிரச்சனை தீவிரமாக தலை தூக்கி இருக்கிறது. மதப் பிரச்சினைக்கு எதிரான வாக்குவாதங்களும் வலுத்து வருகின்றன. இந்தி எதிர்ப்பு பிரச்சாரமும் மிக தீவிரமாக இருந்து கொண்டு வருகிறது.

முதல்வரின் தீவிரமான இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ்நாட்டை தொடர்ந்து தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு முயற்சி நிலவி கொண்டு வருகிறது . இதையடுத்து இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

Tags :
|