Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகப் பெருமான் சதுர்த்தி தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவிப்பு

விநாயகப் பெருமான் சதுர்த்தி தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Mon, 18 Sept 2023 11:46:15 AM

விநாயகப் பெருமான் சதுர்த்தி தினத்தையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவிப்பு

சென்னை: அண்ணாமலை வாழ்த்து ... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பதிவிட்டு உள்ளதாவது முழுமுதற் கடவுள்,

மூஷிக வாகனன், அனைத்து நற்செயல்களுக்கும் ஆரம்பமாக விளங்கும் எம்பெருமான் விநாயகப் பெருமான் சதுர்த்தி தினம் கொண்டாடும் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

annamalai,vinayaka peruman ,அண்ணாமலை ,விநாயகப் பெருமான்


ஔவையாரும், திருமூலரும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், இன்னும் தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய எம்பெருமான் விநாயகர்,

மேலும் நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும் என மனமார வேண்டிக் கொள்கிறேன். ஓம் மகா கணபதியே போற்றி என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார் .

Tags :