Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 24ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

வரும் 24ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

By: Nagaraj Wed, 17 May 2023 10:13:51 AM

வரும் 24ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

farmers,thanjavur,tiruvaiyar,boothalur,kuradithir meeting ,விவசாயிகள், தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :