Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு அடுத்த கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு

குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு அடுத்த கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Mon, 01 May 2023 3:39:55 PM

குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு அடுத்த கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் TNPSC குரூப் – 1 முதல் நிலை தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதையடுத்து சுமார் 92 காலிப்பணியிடங்களுக்கான இந்த தேர்வை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இதனை அடுத்து இந்த தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது.

examination,group 1 candidates ,தேர்வு ,குரூப் 1 தேர்வர்கள்

மேலும் சட்டப்பேரவை நிபுணர்வு, மின் துறை ஆய்வாளர், சுகாதார அலுவலர் தேர்வு போன்ற தேர்வின் முடிவுகளையும் வெளியிட்டது.

அதை தொடர்ந்து தற்போது TNPSC தேர்வாணையம் அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்வாகியுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இது பற்றிய தகவலை TNPSC தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :