Advertisement

ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டம்..

By: Monisha Tue, 28 June 2022 9:55:02 PM

ஜி.எஸ்.டி. கவுன்சில் திட்டம்..

டெல்லி: இந்தியாவில் 30% பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல். 6 மாதங்களுக்கு பிறகு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் விலை 30% அளவுக்கு குறைய வாய்ப்பு இருப்பதால் தகவல் வெளியாகி உள்ளது.
47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று சண்டிகர் கூட உள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி வரம்புகள் தற்போது 5 ஆண்டு காலத்தில் நிறைவு செய்துள்ள நிலையில் இன்றை கூடத்தில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்வதற்கானவாய்புகள் உள்ளதாக கூறபடுகிறது.

gst,council,plan,petrol , பெட்ரோல், ஜி.எஸ்.டி., கவுன்சில், கூட்டம்,

இதனால் இன்னும் இரு தினங்களில் இந்தியாவில் பெட்ரோல் விலை 30% அளவுக்கு மதுபானங்களில் விலை 17 சதவிதம் அளவுக்கு குறைய வாய்ப்பு இருபதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|
|