Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ... பாஜக தலைவர் அண்ணாமலை

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ... பாஜக தலைவர் அண்ணாமலை

By: vaithegi Wed, 01 Mar 2023 10:00:14 AM

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்   ...  பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

எனவே அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

birthday,bjp leader,m. k. stalin ,பிறந்தநாள் ,பாஜக தலைவர்,மு.க.ஸ்டாலின்


இதனை அடுத்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கிப்பட்டுள்ளதாவது , "தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!"என்று தெரிவித்துள்ளார்.

Tags :