Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேயராக 36 ஆண்டுகள் பணியாற்றிய ஹாஸில் மெக்கெலியன் 101 வயதில் காலமானார்

மேயராக 36 ஆண்டுகள் பணியாற்றிய ஹாஸில் மெக்கெலியன் 101 வயதில் காலமானார்

By: Nagaraj Mon, 30 Jan 2023 12:10:31 PM

மேயராக 36 ஆண்டுகள் பணியாற்றிய ஹாஸில் மெக்கெலியன் 101 வயதில் காலமானார்

மிஸ்ஸிசாகுவா: 101ம் வயதில் காலமானார்... மிஸ்ஸிசாகுவா நகரின் மேயராக 36 ஆண்டுகள் கடமையாற்றிய ஹாஸில் மெக்கெலியன் தனது 101ம் வயதில் காலமானார்.

மிக நீண்ட காலமாக மேயராக கடமையாற்றிய மெக்கெலியன் அமைதியான முறையில் இளைப்பாறினார் என மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

mentor,duty,mississauga,pioneer,deceased ,வழிகாட்டி, கடமை, மிஸ்ஸிசாகுவா, முன்னோடி, காலமானார்

பொதுச் சேவையின் மெய்யான வரைவிலக்கமாக மெக்கெலியன் திகழ்கின்றார் என போர்ட் புகழாரம் சூட்டியுள்ளார். நகரின் வரலாற்றல் மிக நீண்ட காலமாக மேயராக கடமையாற்றியவர் என்ற பெருமை மெக்கெலியனைச் சாரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மிஸ்ஸிசாகுவாவின் மாற்றத்தின் முன்னோடியாக அவர் கடமையாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். மெக்கெலியனின் பாசறையில் பாடங்களை கற்றுக் கொண்டதாகவும் சிறந்த வழிகாட்டியதாக அவர் திகழ்ந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|