Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிறிஸ்துமஸ் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்... அதிபர் ஜோ பைடன் பதிவு

கிறிஸ்துமஸ் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்... அதிபர் ஜோ பைடன் பதிவு

By: Nagaraj Sun, 25 Dec 2022 9:18:49 PM

கிறிஸ்துமஸ் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்... அதிபர் ஜோ பைடன் பதிவு

வாஷிங்டன்: சில இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே! இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்று நம்புகிறேன்” என்று அதிபர் ஜோ பைடன் பதிவிட்டுள்ளார்.


இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டுகிறது. ஆனால் இந்த ஆண்டு பனிப்புயல் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளில் விழாவை எளிமையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

american president,cristhumas,joe-biden, ,அமெரிக்க அதிபர், கிறிஸ்துமஸ், ஜோ பைடன்

அந்த பதிவில், “சில இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே! இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு சிறப்பானதாக அமையும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தனது கிறிஸ்துமஸ் உரையில் ஜோ பிடன், கட்சி, கொள்கை உள்ளிட்ட பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Tags :