Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமித்ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்

அமித்ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்

By: Nagaraj Thu, 20 Apr 2023 11:33:27 PM

அமித்ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார்

மேற்கு வங்கம்: பதவியை ராஜினாமா செய்ய தயார்... சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் தேசிய அங்கீகாரம் பறிக்கப்பட்டது, அதை திரும்ப பெற மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியுள்ளார்.

இந்த நிலையில், தேசிய கட்சி அந்தஸ்தை திரும்ப பெற மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியதாக பா.ஜ.க மூத்த பிரமுகர் செய்தி பரப்பி வருகிறார். அமித்ஷாவுடன் பேசியது நிரூபிக்கப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார்.

amith shah,mamtha,politics, ,தயார், பதவி, மம்தா பானர்ஜி

சமீபத்தில் ஒரு சில கட்சிகள் தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற நிலையில் தேசிய கட்சி அந்தஸ்தை பறித்த கட்சிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் அமித்ஷாவிடம் பேசியதாக பா.ஜ.க மூத்த பிரமுகர் செய்தி பரப்பி வருகிறார். அமித்ஷாவுடன் பேசியது நிரூபிக்கப்பட்டால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என மம்தா தெரிவித்துள்ளார்.

Tags :
|