Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெயில் அதிகரிக்கிறது... தினமும் 3 லிட்டருக்கும் அதிகமான நீரினை பருக ஆலோசனை

வெயில் அதிகரிக்கிறது... தினமும் 3 லிட்டருக்கும் அதிகமான நீரினை பருக ஆலோசனை

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:17:49 PM

வெயில் அதிகரிக்கிறது... தினமும் 3 லிட்டருக்கும் அதிகமான நீரினை பருக ஆலோசனை

யாழ்ப்பாணம்: 3லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்... தினமும் மூன்று லிட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால், உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும்.

drink water,cucumber,eat,outdoor trips,sun ,நீர் அருந்துங்கள், வெள்ளரிப்பழம், உண்ணுங்கள், வெளி பயணங்கள், சூரியன்

அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்துங்கள். அத்துடன், போதியளவு நீராகாரங்கள் அருந்துங்கள். நீர் தன்மையுள்ள வெள்ளரி பழம் போன்றவற்றை உண்ணுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.

Tags :
|