Advertisement

தமிழ்நாட்டில் வருகிற 4-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும்

By: vaithegi Sat, 01 July 2023 10:23:21 AM

தமிழ்நாட்டில் வருகிற 4-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும்

சென்னை: தெற்கு வங்ககடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நாளை நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிசு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

heavy rains,nilgiris,coimbatore,cuddalore,villupuram,chengalpattu ,கனமழை ,  நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு

மேலும் வருகிற 3ஆம் தேதி நிருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிம இடங்களில் கன மதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் களமழை பெய்யவாய்ப்பு உள்ளது.

வருகிற 4ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிய இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உ ள்ளது என வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :