Advertisement

நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் இதோ

By: vaithegi Sun, 25 June 2023 4:14:16 PM

நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் இதோ

திருப்பூர்: தமிழகம் முழுவதும் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு

தமிழக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக மின்பராமரிப்பு பணிகள் மாதம் தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

power outage,maintenance works ,மின்தடை ,பராமரிப்பு பணிகள்

அதன்படி, மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டு, மின்தடை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நாளை தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளது.

திருப்பூர்:

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ.அம்மாபட்டி.தொட்டியந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரன்பாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, முத்துசுமுத்தாரம்.

Tags :