Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

By: Nagaraj Sat, 09 Sept 2023 4:28:14 PM

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி 18ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை

சென்னை: வரும் 18ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இயங்காது. தமிழகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

holiday,ration shop,tamil nadu government,list,change ,விடுமுறை ,ரேஷன் கடை, தமிழக அரசு, பட்டியல், மாற்றம்

மேலும் , விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கும் வரும் 18ஆம் தேதி விடுமுறை என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து இதற்கு முன்பு, விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட இருந்த நிலையில் தற்போது தமிழக அரசின் சார்பில் பொது விடுமுறை பட்டியலில் செப்டம்பர் 18-ம் தேதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags :
|