Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு நாட்க்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை... எந்தெந்த தேதி தெரியுங்களா?

இரண்டு நாட்க்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை... எந்தெந்த தேதி தெரியுங்களா?

By: Nagaraj Fri, 10 Nov 2023 4:58:24 PM

இரண்டு நாட்க்ள ரேஷன் கடைகளுக்கு விடுமுறை... எந்தெந்த தேதி தெரியுங்களா?

சென்னை: ரேஷன் கடை விடுமுறை தீபாவளிக்கு பொருட்கள் வழங்குவதற்காக நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் 2 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஹர்சஹாய் மீனா நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உணவு வழங்கல் துணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

commissioner,diwali supply,ration-shops ,தீபாவளி பண்டிகை, ரேஷன் கடை, விடுமுறை

நியாய விலைக் கடைகள் 3-11-2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 10-11-2023 (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் செயல்படும்.

தீபாவளியை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 13-11-2023 (திங்கள்) மற்றும் 25-11-2023 (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :