Advertisement

2024 ஆம் ஆண்டு விடுமுறை தினங்கள்

By: vaithegi Mon, 27 Nov 2023 12:02:37 PM

2024 ஆம் ஆண்டு விடுமுறை தினங்கள்

சென்னை: 2024 தொடர் விடுமுறை நாட்களின் விவரங்கள் .... 2023 ஆம் ஆண்டில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்கள் அனைத்தும் வார இறுதி விடுமுறை நாட்களிலேயே வந்தது. இதையடுத்து இது அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2024 ஆம் ஆண்டு விடுமுறை தினங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பண்டிகைகள் மற்றும் விடுமுறை தினங்கள் அனைத்தும் வார நாட்களிலேயே வருகிறது.

இதனால் பண்டிகை விடுமுறையுடன் வார இறுதி விடுமுறையும் சேர்ந்து தொடர் விடுமுறைகள் அதிக அளவில் கிடைக்க உள்ளது. சுற்றுலா செல்ல திட்டமிட்டு உள்ளவர்கள் இந்த விடுமுறை தினங்களை அறிந்து அதற்கேற்றவாறு தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

holidays and festivals ,விடுமுறை தினங்கள் ,பண்டிகைகள்

ஞாயிற்றுக்கிழமை, 31 டிசம்பர் 2023
திங்கட்கிழமை, ஜனவரி 1, 2024: புத்தாண்டு தினம்
ஜனவரி 13 சனிக்கிழமை : விடுமுறை
ஜனவரி 14, ஞாயிறு: போகி
திங்கள், ஜனவரி 15: பொங்கல்
ஜனவரி 26 வெள்ளி: குடியரசு தினம்
ஜனவரி 27, சனிக்கிழமை
ஜனவரி 28, ஞாயிறு
மார்ச் 8: மகாசிவராத்திரி
சனிக்கிழமை, மார்ச் 9
ஞாயிறு, மார்ச் 10
சனிக்கிழமை, மார்ச் 23
மார்ச் 24, ஞாயிறு
மார்ச் 25, திங்கள் : ஹோலி பண்டிகை
வெள்ளி, மார்ச் 29: புனித வெள்ளி
சனிக்கிழமை, மார்ச் 30
ஞாயிறு, மார்ச் 31: ஈஸ்டர்
வியாழன், மே 23: புத்த பூர்ணிமா
வெள்ளி, மே 24: விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்
சனிக்கிழமை, மே 25
ஞாயிறு, மே 26
ஜூன் 15 சனிக்கிழமை
ஜூன் 16, ஞாயிறு
திங்கள், ஜூன் 17: பக்ரீத்
வியாழன், ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் மற்றும் பார்சி புத்தாண்டு
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 16: விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்

இதனை அடுத்து சனிக்கிழமை, ஆகஸ்ட் 17
ஆகஸ்ட் 18 ஞாயிறு
திங்கள், ஆகஸ்ட் 19: ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 24 சனிக்கிழமை
ஆகஸ்ட் 25, ஞாயிறு
திங்கள், ஆகஸ்ட் 26: கோகுலாமாஷ்டமி
வியாழன், செப்டம்பர் 5: ஓணம்
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 6: ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள்
சனிக்கிழமை, செப்டம்பர் 7: விநாயக சதுர்த்தி
ஞாயிறு, செப்டம்பர் 8
வெள்ளிக்கிழமை, அக்டோபர் 11: சரஸ்வதி பூஜை
சனிக்கிழமை, அக்டோபர் 12: விஜயதசமி
ஞாயிறு, அக்டோபர் 13
வெள்ளி, நவம்பர் 1: தீபாவளி
சனிக்கிழமை, நவம்பர் 2
ஞாயிறு, நவம்பர் 3

Tags :