Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் கையெழுத்து போட ஒப்புதல் அளிக்கவில்லை... அதிபர் ஆரிப் ஆல்வி டுவிட்டர் பதிவு

நான் கையெழுத்து போட ஒப்புதல் அளிக்கவில்லை... அதிபர் ஆரிப் ஆல்வி டுவிட்டர் பதிவு

By: Nagaraj Mon, 21 Aug 2023 9:06:56 PM

நான் கையெழுத்து போட ஒப்புதல் அளிக்கவில்லை... அதிபர் ஆரிப் ஆல்வி டுவிட்டர் பதிவு

பாகிஸ்தான்: அதிபர் விளக்கம்... ராணுவ சட்டத்திலும் ரகசிய சட்டங்களிலும் தாம் கையெழுத்துப் போட ஒப்புதல் அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினரை தண்டிக்கும் இந்தச் சட்டங்களுடன் தமக்கு முரண்பாடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இச்சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.

twitter post,all,pakistan,president,endorsement ,ட்விட்டர் பதிவு, அனைத்தும், பாகிஸ்தான், அதிபர், ஒப்புதல்

இச்சட்ட மசோதாக்கள் தம்மிடம் வந்த போது திருப்பி அனுப்பிவிடும் படி தமது அலுவலகத்துக்கு கூறினேன்.

ஆனால் எனது உத்தரவு மதிக்கப்படவில்லை என்றும் கூறிய ஆரிப் அலி அல்லா அனைத்தையும் அறிவார் என்று தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags :
|