Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் கட்சி தாவுகிறேனா... பொய் செய்தி: ரவி கருணநாயக்க விளக்கம்

நான் கட்சி தாவுகிறேனா... பொய் செய்தி: ரவி கருணநாயக்க விளக்கம்

By: Nagaraj Sat, 16 May 2020 3:51:10 PM

நான் கட்சி தாவுகிறேனா... பொய் செய்தி: ரவி கருணநாயக்க விளக்கம்

அதெல்லாம் பொய் செய்தி... ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ரவி கருணநாயக்க, தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் முதலில் தங்கள் பிழைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே இவ்வாறு செயற்ப்பட்டு வருகின்றோம். எவ்வாறாயினும், தவறான தகவல்களைப் பரப்புபவர்கள், நாங்கள் உண்மையில் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Tags :
|