Advertisement

ஜெர்மனியில் நாய்களுக்கான பிரத்யேக ஐஸ்கிரீம் பார்லர்

By: Nagaraj Sat, 15 July 2023 4:58:40 PM

ஜெர்மனியில் நாய்களுக்கான பிரத்யேக ஐஸ்கிரீம் பார்லர்

ஜெர்மனி: ஜெர்மனியில் நாய்களுக்கான பிரத்யேக ஐஸ்கிரீம் பார்லர் திறக்கப்பட்டு வாழைப்பழம், ஸ்டிராபெர்ரி, கேரட் ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம் வழங்கப்படுகிறது. இது நாய்களை வளர்ப்பவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் நாய்களுக்கென பிரத்யேகமான ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது.

dog owners,welcome,ice cream,lactose,yogurt ,நாய் உரிமையாளர்கள், வரவேற்பு, ஐஸ்கிரீம், லாக்டோஸ் ,தயிர்

நாய்களுக்கு ஒவ்வாமை பிரச்சினை உள்ளதால் லாக்டோஸ் இல்லாத தயிர் மற்றும் கிரீம் சீஸிலிருந்து, விதவிதமான ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நாய்களுக்கு இந்த ஐஸ்கிரீமின் டேஸ்ட் பிடித்து போனதால் நாய் உரிமையாளர்களிடையே அந்த கடைக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags :