Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.40-க்கு விற்பனை

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.40-க்கு விற்பனை

By: vaithegi Sat, 03 Sept 2022 09:54:46 AM

கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.40-க்கு விற்பனை

சென்னை: கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.40 .... கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாகவே பெய்து வரும்மிக பலத்த மழை காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சற்று குறைந்து உள்ளது. எனவே இதனால் கடந்த வாரங்களில் கிலோ ரூ.20-க்கு விற்ற தக்காளி இன்று ரூ.40-க்கு விற்கப்படுகிறது.

tomato,koyambedu market ,தக்காளி ,கோயம்பேடு மார்க்கெட்

இதையடுத்து இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவ்வ் பெய்து வரும் கனமழையால் தக்காளி உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே தான் இந்த காரணமாகவே தக்காளி விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags :
|