Advertisement

அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வந்த வருமானம்

By: Nagaraj Mon, 13 Mar 2023 10:07:43 PM

அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வந்த வருமானம்

புதுடில்லி: ஆய்வில் தகவல்... அரசியல் கட்சிகள் பெறும் வருமானத்தில் 66% அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஏழு தேசிய கட்சிகள் தங்களின் வருமானத்தில் 66% அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து பெற்றதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

income,sorces,unknown, ,ஆய்வு, வருமானத்தில், வழக்கு

பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவை 2021-22 ஆம் ஆண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து 2272 கோடி வருமானம் பெற்றுள்ளன.

இது மொத்த வருமானத்தில் 66% ஆகும். இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|