வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவம் அதிகரிப்பு: எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
By: Nagaraj Sat, 06 May 2023 09:39:20 AM
ஈச்சம்பாக்கம்: எதிர்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு... போதைக்கும்பலால் வியாபாரிகள் தாக்கப்படும் சம்பவங்களும், கடைகளில் கொள்ளையடித்தல் போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈஞ்சம்பாக்கத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் வணிகர் தின விழாவில் இ.பி.எஸ். பங்கேற்றார்.
Tags :
vehicles |
search |