Advertisement

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு

By: Nagaraj Wed, 07 Oct 2020 3:43:23 PM

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு... ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெய்னில் 8 இலட்சத்து 65 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 793 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

germany,francis,officially,spain ,ஜெர்மனி, பிரான்சிஸ், உத்தியோகபூர்வம், ஸ்பெயின்

அதேபோன்று பிரான்சில் 6 இலட்சத்து 34 ஆயிரத்து 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 ஆயிரத்து 489 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை ஜெர்மனியில் 3 இலட்சத்து 7 ஆயிரத்து 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9 ஆயிரத்து 635 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :