Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வம்: எலான் மஸ்க் தகவல்

டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வம்: எலான் மஸ்க் தகவல்

By: Nagaraj Wed, 24 May 2023 8:14:55 PM

டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வம்: எலான் மஸ்க் தகவல்

நியூயார்க்: டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க இந்தியா ஆர்வத்துடன் உள்ளது என்று அந்நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: இந்தாண்டின் இறுதியில் புதிய தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

india,manufacturing site,tesla,intensity,project ,இந்தியா, உற்பத்தி தளம், டெஸ்லா, தீவிரம், திட்டம்

உலகளாவிய உற்பத்தியை விரிவுபடுத்தும் முயற்சியாக மெக்சிகோவில் தனது ஆலையை திறக்கப்போவதாக டெஸ்லா ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்தியாவில் தமது உற்பத்தி தளத்தை நிறுவுவதற்காக டெஸ்லா நிறுவனம் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் அண்மையில் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|