Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7ம் இடம்

உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7ம் இடம்

By: Nagaraj Tue, 24 Jan 2023 10:56:00 AM

உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7ம் இடம்

புதுடில்லி: ஈராக் முதலிடம்... உலக மக்கள்தொகை ஆய்வு மையம் வெளியிட்ட உலகின் பழமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ம் இடத்தை பிடித்துள்ளது.

கி.மு 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான சான்றுகள் உள்ளன.

ancient,countries,government,iraq,china,india ,பழமையானது, நாடுகள், அரசாங்கம், ஈராக், சீனா, இந்தியா

இரண்டாம் இடத்தில் உள்ள எகிப்தில் கி.மு 3 ஆயிரத்து 100இலும், ஆறாம் இடத்தில் உள்ள சீனாவில் கி.மு 2 ஆயிரத்து 70இலும் அரசுகள் உருவாகின.

இந்திய நாட்டில் கி.மு 2 ஆயிரத்தில் முதன்முதலாக ஒரு அரசாங்கம் உருவானதாக கூறப்படுகிறது.

Tags :
|
|