Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.6080 கோடி ஒதுக்கியுள்ளது ..ஆளுநர் தெரிவிப்பு

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.6080 கோடி ஒதுக்கியுள்ளது ..ஆளுநர் தெரிவிப்பு

By: vaithegi Mon, 25 Sept 2023 11:41:44 AM

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.6080 கோடி ஒதுக்கியுள்ளது   ..ஆளுநர் தெரிவிப்பு

நெல்லை-தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கிடு ... சென்னை மற்றும் சென்னை-விஜயவாடா உட்பட நாடு முழுவதும் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து இதுகுறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது , "இந்திய ரயில்வே தமிழகத்துக்கு நடப்பாண்டில் ரூ.6,080 கோடியை ஒதுக்கியுள்ளது.

governor,indian railways ,ஆளுநர் , இந்திய ரயில்வே

மேலும், மாநிலத்தின் 75 ரயில் நிலையங்களை உலகத் தரத்துக்கு ஈடாக, நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ரூ.35,580 கோடி மதிப்பிலான பணிகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அத்துடன், இரு வந்தே பாரத் ரயில் சேவைகளை தமிழகத்தில் தொடங்கி வைத்ததற்காக, தமிழக மக்கள் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

Tags :