Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்க்கபடுவர்

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்க்கபடுவர்

By: Monisha Sun, 19 June 2022 8:55:51 PM

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்க்கபடுவர்

இந்தியா: ரஷ்ய அதிகாரி ஓர் அறிவிப்பை வெளியிட்டார் " உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் மீண்டும் ரஷ்யாவில் மருத்துவ படிப்பைத் தொடரலாம்".

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைனில் பயங்கரமான போர் நடந்தது அங்கு உள்ள மக்கள் அனைவரும் சிக்கி தவிக்கின்றனர். அதை அடுத்து 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் அங்கு மருத்துவம் படித்து கொண்டு இருந்தார்கள் அவர்கள் போரின் காரணமாக இந்திய அழைத்து வரப்பட்டனர். இன்னும் போர் நீடிப்பதால் அவர்கள் அங்கு படிப்பை தொடர முடியவில்லை.

russia,ukraine,medical,scholarship ,ரஷ்ய, உக்ரைன், மருத்துவம், கலவிதொகை

திருவனந்தபுரத்தில் டெல்லியில் உள்ள ரஷ்ய அதிகாரி ரோமன் பாபுஸ்கின் கேரளா வந்தனர் அப்போது செய்தியாளர்கள் உக்ரைன் மாணவர்கள் படிப்புக் குறித்து கேட்டனர் அதற்கு அவர் மாணவர்கள் ரஷ்யாவில் அவர்கள் கல்வியை தொடரலாம்.உக்ரைனில்உக்க்ரைன் இருந்து திரும்பிய கேரளா மாணவர்கள், இந்த ரஷ்ய இல்லத்தில் கல்வி சான்றிதழ்கள் சரி பார்த்து உதவி செய்யப்படும் அவர்கள் படிப்பை ரஷ்யாவில் தொடர்ந்து படிக்கலாம் .
அனால், உக்ரைனில் செலுத்திய கட்டணம் போதாது அவர்கள் அங்கு கல்வித்தொகை பெற்று இருந்தால் அது ரஷ்ய பல்கலைக்கழகத்தில் ஏற்றுகொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

Tags :
|