Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் வெடித்து சிதறுகிறது இந்தோனேசியாவின் மெராபி எரிமலை

மீண்டும் வெடித்து சிதறுகிறது இந்தோனேசியாவின் மெராபி எரிமலை

By: Nagaraj Wed, 24 May 2023 11:29:03 AM

மீண்டும் வெடித்து சிதறுகிறது இந்தோனேசியாவின் மெராபி எரிமலை

இந்தோனேசியா: மீண்டும் வெடித்து சிதறுகிறது... இந்தோனேசியாவின் மெராபி எரிமலை மீண்டும் வெடித்துச் சிதற தொடங்கி உள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 9 ஆயிரத்து 721 அடி உயரத்தில் உள்ள இந்த எரிமலை வெடித்து வெடித்து சிதறியதில், அடர் சாம்பலுடன் 2 கிலோ மீட்டர் உயரத்திற்கு நெருப்பு குழம்பு வெளியேறியது.

merapi volcano,erupting,ash,indonesia ,மெராபி எரிமலை, வெடித்து சிதறுகிறது, சாம்பல், இந்தோனேசியா

எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள பகுதிகளை போர்வைபோல் போர்த்தி உள்ளது.

மெராபி எரிமலை கடந்த 2010ஆம் ஆண்டு வெடித்தபோது, 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|