Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்டுகள் குறித்து தகவல்கள் வெளியானது

வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்டுகள் குறித்து தகவல்கள் வெளியானது

By: Nagaraj Fri, 05 May 2023 8:38:46 PM

வாட்ஸ் அப் செயலியில் புதிய அப்டேட்டுகள் குறித்து தகவல்கள் வெளியானது

புதுடில்லி: வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கான பயனாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல அம்சங்களுடன் கூடிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது whatsapp நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு இணையாக பல்வேறு அப்டேட்டுகளை தினமும் வெளியிட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் போல்(poll) என்கிற புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே இதன் மூலமாக பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான ஓட்டினை தெரிவிக்கலாம்.

whatsapp,update,instagram,users ,வாட்ஸ்ஆப்,அப்டேட், பயனாளர்கள், இன்ஸ்டாகிராம், பயனாளர்கள்

முதன்முதலில் வோட் செய்யும் வசதி இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல் whatsapp நிறுவனம் மற்றொரு அப்டேட் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

whatsappல் ஏதேனும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமெண்ட்ஸ் அனுப்பும்போது அதிலேயே ஏதேனும் விவரங்களை தெரிவிக்க வேண்டுமெனில் caption ஆக சேர்த்துக்கொள்ளும் படியான அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது.

Tags :
|