Advertisement

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தகவல்

By: Nagaraj Tue, 04 Apr 2023 11:53:49 PM

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதாக தகவல்

கொழும்பு: இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு... அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாயாகவும் விற்பனை விலை 330.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

purchase,value,rupees,usa,sri lanka,purchase ,கொள்முதல், பெறுமதி, ரூபாய், அமெரிக்கா, இலங்கை, கொள்வனவு

நேற்று டொலரின் கொள்முதல் பெறுமதி 316.75 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 334.20 ரூபாயாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|