Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லைப்பகுதில் சாலைகள் கட்டமைப்பு: வெகு வேகமாக முன்னேறும் இந்தியா

எல்லைப்பகுதில் சாலைகள் கட்டமைப்பு: வெகு வேகமாக முன்னேறும் இந்தியா

By: Nagaraj Wed, 27 Sept 2023 07:24:43 AM

எல்லைப்பகுதில் சாலைகள் கட்டமைப்பு: வெகு வேகமாக முன்னேறும் இந்தியா

புதுடில்லி: முன்னேறும் இந்தியா... எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் சாலைகள் கட்டமைப்பில் சீனாவை இந்தியா விரைவில் பின்னுக்குத் தள்ளும் என BRO எனப்படும் எல்லைச் சாலைகள் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய முப்பரிமாண கான்கிரீட் வளாகத்தைப் பார்வையிட்ட ராஜீவ் சவுத்ரி, எல்லைகளில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசு முழுமையாக ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார்.

increase,infrastructure,300 projects,completed,china ,அதிகரிப்பு,  உள்கட்டமைப்பு, 300 திட்டங்கள், முடிக்கப்பட்டுள்ளது, சீனா

கடந்த 2 ஆண்டுகளில் BROவின் பட்ஜெட் 100 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட ராஜீவ் சவுத்ரி, கடந்த சில ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 300 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags :