Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மணிப்பூர் முதல்வரை மாற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

மணிப்பூர் முதல்வரை மாற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

By: Nagaraj Sun, 25 June 2023 11:59:17 AM

மணிப்பூர் முதல்வரை மாற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

மணிப்பூர்: முதல்வரை மாற்ற வேண்டும்... மணிப்பூர் முதலமைச்சரை உடனடியாக மாற்றவேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

dmk,trinamool,manipur,reality,chief minister,need to change ,திமுக, திரிணாமூல், மணிப்பூர், உண்மை நிலை, முதல்வர், மாற்ற வேண்டும்

இக்கூட்டத்தில் மணிப்பூர் முதலமைச்சரை மாற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது. மணிப்பூர் வன்முறைகளை கையாண்ட விதத்தால் முதலமைச்சர்மீது நம்பிக்கை இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர் .

மேலும், உண்மை நிலையை அறிய அனைத்துக் கட்சிக் குழு மணிப்பூர் செல்ல வேண்டும் என்று திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
|