Advertisement

வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

By: vaithegi Sun, 14 May 2023 10:30:42 AM

வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

இந்தியா: மக்கள் பலர் பயன்படுத்தும் செயலியான வாட்ஸ்ஆப் -ல் சேனல்களைப் பார்க்கும் திறன் மேம்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. அதன் படி 12 புதிய அம்சங்களை உள்ளடக்கிய ஒளிபரப்பு சேனல் உரையாடலில் வேலை செய்வதாக தெரிவிப்பு ...

தற்போது மக்களுக்கு விருப்பமான செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்ஆப் இருக்கிறது.இதையடுத்து இதில் அடிக்கடி பயனர்களின் வசதிக்காக புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேனல்களைப் பார்க்கும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

whatsapp,processor ,வாட்ஸ்ஆப் ,செயலி

சேனல்கள் வெளியிடப்பட்டவுடன் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, நிறுவனம் பல சேனல் அம்சங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது.

அதாவது உரையாடலில் முழு அகலமான செய்தியிடல் இடைமுகம், சரிபார்ப்பு நிலை, பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, mute notification button, கைப்பிடிகள், உண்மையான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை,

மேலும் ஷார்ட்கட்கள், சேனல் விளக்கம், முடக்கு அறிவிப்பு நிலைமாற்றம், privacy, and reporting,போன்ற 12 அம்சங்களை வழங்குகிறது என்று அறிக்கை வெளியாகியிருக்கிறது.

Tags :