Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிதாக அவதார்களுக்கான ரியாக்சன்கள் அறிமுகம் வாட்ஸ் அப் சோதனை

புதிதாக அவதார்களுக்கான ரியாக்சன்கள் அறிமுகம் வாட்ஸ் அப் சோதனை

By: vaithegi Tue, 29 Aug 2023 3:55:11 PM

புதிதாக  அவதார்களுக்கான ரியாக்சன்கள் அறிமுகம்  வாட்ஸ் அப் சோதனை

இந்தியா: Whatsapp செயலி புதிதாக அறிமுகம் செய்துள்ள அவதர்களுக்கான ரியாக்சன்களை சோதித்து கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்த பயன்பாடு மேம்மபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ...

Whatsapp செயலி தினசரி புது புது அப்டேட்களை அறிமுகம் செய்து கொண்டு வருகிறது. இதையடுத்து இவை பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக வெளியிடப்படுகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் முன்னதாக சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டு பின் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. சமீபத்தில் தான் Whatsappல் அவதார் அறிமுகம் செய்யப்பட்டது.

whatsapp,reactions ,வாட்ஸ் அப்,ரியாக்சன்கள்


இதனை அடுத்து தற்போது இந்த அவதார்களுக்கான ரியாக்சன்களை சோதித்து கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு பதிப்பு 2.23.18.9க்கான வாட்ஸ்அப் பயனர்களுக்கு தற்போது சோதனை முறையில் இந்த அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஈமோஜி எதிர்வினைகளுக்கு அடுத்துள்ள விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் இந்த அவதார்களுக்கான ரியாக்சன்களை அணுக முடியும்.

Tags :