Advertisement

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் ஈரான்.. புதிய ஒப்பந்தம்..

By: Monisha Sat, 02 July 2022 9:54:30 PM

ரஷ்யாவுடன் கைகோர்க்கும் ஈரான்.. புதிய ஒப்பந்தம்..

ரஷ்யா: ரஷ்யாவுடன் கைகோர்க்கும் மீண்டும் கைகோர்க்கும் ஈரான். சுமார் 3 பில்லியன் மதிப்புள்ள கட்டுமான பொருள்களை ஈரான் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த இரு நாடுகள் மற்ற நாடுகளுடன் மோதல் போக்கை உண்டாக்கும் அனால் புதிதாக ரஷ்யாவுடன் கைகோர்க்கும் ஈரான் அது குறித்து அந்த நாடு அதிபர் கூறியது , சுமார் 3 பில்லியன் மதிப்புள்ள கட்டுமான பொருள்களை ஈரான் அரசு ஏற்றுமதி செய்ய இருபதாக தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ஈரானின் துணை வெளிஉறவு அமைச்சர் வலியுறித்திய கருத்தில், ஈரானில் சிமெண்ட் போன்ற கட்டுமான பொருள்களை உற்பத்தி செய்யும் சிறப்பான மாகாணங்கள் இருப்பதால் அவற்றை ஏற்றுமதிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

russia,iran,agreement,cement ,ரஷ்யா, ஈரான்,சிமெண்ட்,பில்லியன்,

மேலும் வடகிழக்கு கொரசான் இந்த ஏற்றுமதி வணிகத்தில் அதிக நன்மைகள் எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து உள்ளது. காஸ்பின் உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு சிறிது காலத்திற்கு முன்னதாக விரும்பும் கோரிக்கையும் உறுதிபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|