Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு IRCTC புதிய அறிவிப்பு ஒன்று வெளியீடு

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு IRCTC புதிய அறிவிப்பு ஒன்று வெளியீடு

By: vaithegi Mon, 25 Sept 2023 4:06:44 PM

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு IRCTC புதிய அறிவிப்பு ஒன்று வெளியீடு


இந்தியா: விமான டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் கிடையாது ... இந்தியாவில் IRCTC இணையதளம் ரயில் மற்றும் விமான பயணிகளுக்கு உதவும் வகையில் சிறந்த முறையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இதில் பெரும்பாலும் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தற்போது விமான டிக்கெட் முன்பதிவுக்கான சிறந்த சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

irctc,flight ticket,service charges ,IRCTC , விமான டிக்கெட்டு,சேவை கட்டணம்


அதாவது IRCTC இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் நபர்களுக்கு சேவை கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வங்கிகளின் டெபிட் கார்டு மூலம் புக்கிங் செய்தால் ரூ. 2000 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த புதிய சலுகை வருகிற செப்டம்பர் 25 முதல் 27 ம் தேதி உலக சுற்றுலா தினம் வரை மட்டுமே வழங்கப்படும் என IRCTC அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Tags :
|