Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலஸ்தீன ஆதரவாளர்களை நோக்கி இஸ்ரேல் ஆதரவாளர்கள் கோஷம்

பாலஸ்தீன ஆதரவாளர்களை நோக்கி இஸ்ரேல் ஆதரவாளர்கள் கோஷம்

By: Nagaraj Tue, 10 Oct 2023 06:47:39 AM

பாலஸ்தீன ஆதரவாளர்களை நோக்கி இஸ்ரேல் ஆதரவாளர்கள் கோஷம்

நியூயார்க்: ஆதரவாளர்களுக்குள் வாக்குவாதம்... நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஹமாஸ் போராளிகள் நடத்திவரும் தாக்குதலை வரவேற்கும் விதமாக பாலஸ்தீன ஆதரவாளர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் ஆதரவாளர்களும் டைம்ஸ் சதுக்கத்தில் திரண்டனர்.

palestine,supporters,new york,israel,argument ,பாலஸ்தீனம், ஆதரவாளர்கள், நியூயார்க், இஸ்ரேல், வாக்குவாதம்

ஹமாஸ் போராளிகளின் செயலை பார்த்து நீங்கள் வெட்கப்பட வேண்டும் என பாலஸ்தீன ஆதரவாளர்களை நோக்கி இஸ்ரேல் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

பதிலுக்கு பாலஸ்தீன ஆதரவாளர்கள் எங்கள் எதிர்ப்பு நியாயமானது என முழக்கமிட்டனர்.

Tags :
|