Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜஸ்தானுக்கு சுற்றுலாவாக வந்த இஸ்ரேல் வீரர்கள் நாடு திரும்பினர்

ராஜஸ்தானுக்கு சுற்றுலாவாக வந்த இஸ்ரேல் வீரர்கள் நாடு திரும்பினர்

By: Nagaraj Tue, 10 Oct 2023 06:47:19 AM

ராஜஸ்தானுக்கு சுற்றுலாவாக வந்த இஸ்ரேல் வீரர்கள் நாடு திரும்பினர்

அஜ்மீர்: இஸ்ரேல் வீரர்கள் நாடு திரும்பினர்... இஸ்ரேலில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இஸ்ரேல் வீரர்கள் 150 பேர் உடனடியாக திரும்பி வருமாறு உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரிலிருந்து திரும்பிச் சென்றனர்.

உலகம் முழுவதும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளனர். அஜ்மீர் மற்றும் புஷ்கரில் 350 இஸ்ரேலிய வீரர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

family,friends,situation,anxiety,travelers,israeli soldiers ,குடும்பம், நண்பர்கள், நிலைமை, கவலை, பயணிகள், இஸ்ரேல் வீரர்கள்

இதனிடையே இந்தியாவில் தங்கியிருக்கும் இதர இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளும் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

Tags :
|