Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும்

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும்

By: Nagaraj Wed, 02 Dec 2020 9:18:35 PM

ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும்

ந்து: புதிய திட்டம்...ஐ.டி நிறுவன ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்தால் போதும் என்றும், மூன்று நாட்கள் விடுமுறை என்ற புதிய திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.

பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்குகிறது. சில நிறுவனங்கள் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்குகிறது.

staff,new zealand,it staff,3 days ,ஊழியர்கள், நியூசிலாந்து, ஐ.டி. ஊழியர்கள், 3 நாட்கள்

ஆனால் யூனிலீவர் என்னும் பன்னாட்டு நிறுவனம், நியூசிலாந்தில் ஐ.டி நிறுவனத்தில் தங்களது பணியாளர்களுக்கு வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி ஊழியர்களுக்கு அவர்கள் சம்பளத்திலிருந்து எந்தவித குறைவும் இருக்காது என்று அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்களின் திறன் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|