Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவால் 68.39 கோடி பேர் பாதிப்பு என தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் 68.39 கோடி பேர் பாதிப்பு என தகவல்

By: Nagaraj Mon, 03 Apr 2023 10:07:00 AM

உலகம் முழுவதும் கொரோனாவால் 68.39 கோடி பேர் பாதிப்பு என தகவல்

நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.39 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.39 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 683,994,994 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,831,935 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 656,973,751 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,189,308 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

treatment,corona,impact,world,notice ,சிகிச்சை , கொரோனா, பாதிப்பு, உலகம், அறிவிப்பு

இதனை அடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,222,205 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,155,098 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 104,005,164 ஆகும்.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,718,781 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,876 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,171,551 ஆகும்.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,800,255 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 165,678 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,490,252 ஆகும்.

Tags :
|
|
|