Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களவையில் இன்று எம்.பி., ராகுல் காந்தி பங்கேற்பார் என்று தகவல்

மக்களவையில் இன்று எம்.பி., ராகுல் காந்தி பங்கேற்பார் என்று தகவல்

By: Nagaraj Thu, 10 Aug 2023 06:57:36 AM

மக்களவையில் இன்று எம்.பி., ராகுல் காந்தி பங்கேற்பார் என்று தகவல்

புதுடில்லி: எம்.பி. ராகுல்காந்தி பங்கேற்பு... மக்களவையில் இன்று இரண்டாவது நாளாக பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய அமர்வில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

ராஜஸ்தானில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு செல்ல இருந்த ராகுல் காந்தி விவாதத்தில் கலந்துக் கொண்ட பிறகே அங்கு செல்வார் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ,பிரதமர் மோடி, விவாதங்கள், பதில் அளிப்பார், விவாதம், பங்கேற்கவில்லை

மக்களவையில் நேற்று விவாதத்தைத் தொடங்கி வைப்பதாக இருந்த ராகுல்காந்தி அதில் பங்கேற்கவில்லை.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி ஆகியோரும் இன்று விவாதங்களில் பங்கேற்க உள்ளனர். நாளை பிரதமர் மோடி விவாதங்களுக்கு பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :