Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசின் கடமையாகும்

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசின் கடமையாகும்

By: Nagaraj Sun, 01 Jan 2023 9:21:21 PM

தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசின் கடமையாகும்

கொழும்பு: அரசாங்கத்தின் கடப்பாடாகும்... தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தற்போது அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவை வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் கூறினார்.

north,east,connection,self-determination,sampanthan,emphasis ,வடக்கு, கிழக்கு, இணைப்பு, சுயநிர்ணயம், சம்பந்தன், வலியுறுத்தல்

அதேநேரம், எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத அர்த்தமற்ற தீர்வை ஏற்கப்போவதில்லை என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

Tags :
|
|