Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்த முடிவு

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்த முடிவு

By: Nagaraj Sun, 20 Aug 2023 9:36:08 PM

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்த முடிவு

புதுடில்லி: காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்ற பிறகு, காங்கிரஸ் காரிய கமிட்டி குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் காரிய கமிட்டியில் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பலர் உள்ளனர்.

committee,congress working,reshuffle- ,39, காங்கிரஸ், 39 உறுப்பினர்,  செயற்குழு மாற்றம்

மேலும், அதிரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.ஆண்டனி, ப.சிதம்பரம், சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 39 பேர் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக, பிப்ரவரியில் நடந்த ராய்ப்பூர் மாநாட்டில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களின் எண்ணிக்கையை 25-ல் இருந்து 35 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :