Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஜூன் 8ம் தேதி முதல் 45 நாட்களுக்கு கோடை விடுமுறை

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஜூன் 8ம் தேதி முதல் 45 நாட்களுக்கு கோடை விடுமுறை

By: vaithegi Sat, 03 June 2023 2:57:16 PM

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஜூன் 8ம் தேதி முதல் 45 நாட்களுக்கு கோடை விடுமுறை

ஜம்மு காஷ்மீர் : குளிர் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் பகுதியில் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை கல்வித்துறை வெளியீடு
....

ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குளிர் கால மண்டலம், கோடை கால மண்டலம் என 2 பிரிவுகள் உள்ளது. இதையடுத்து அதில், ஜம்மு பிரிவின் கோடை மண்டலத்தின் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற உயர்நிலை பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான கோடை விடுமுறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

jammu and kashmir,summer vacation ,ஜம்மு காஷ்மீர்,கோடை விடுமுறை

இதனை அடுத்து அதன்படி, வருகிற ஜூன் 8ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும், கோடை விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :