Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரள ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் முதல் இது வழங்க ஏற்பாடு

கேரள ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் முதல் இது வழங்க ஏற்பாடு

By: vaithegi Thu, 26 Oct 2023 4:00:22 PM

கேரள ரேஷன் கடைகளில் அடுத்த  மாதம் முதல் இது வழங்க ஏற்பாடு

கேரளா : தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு இடையே, போதுமான பருப்பு கொள்முதல் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான மாநிலங்களில் ரேஷன் கடைகள் வாயிலாக பருப்பு விநியோகம் செய்வது நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

ஆனால், கிடப்பில் வைக்கப்பட்டிருந்த பருப்பை தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து கொண்டு வருகின்றனர்.

kerala ration shop,distribution ,கேரள ரேஷன் கடை,விநியோகம்

இதனால், தேவை அதிகரிப்பு காரணமாக பருப்பு விலை 13% வரைக்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால், பொதுமக்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாவதால் கேரள ரேஷன் கடைகளில் அடுத்த மாதத்திலிருந்து கந்தி பருப்பு கிலோ ரூ.67-க்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அருண்குமார் அறிவித்து உள்ளார்.

Tags :