Advertisement

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:18:08 PM

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

கேரளா: சோதனை ஓட்டம் வெற்றிகரம்... கேரளாவின் முதல் வந்தேபாரத் ரயில் சேவை வரும் 25 ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

கேரளாவின் முதல் வந்தேபாரத் ரயில் திருவனந்தபுரம் - கண்ணூர் இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவையை வரும் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைக்கிறார்.

train,test run,erna pond,northern railway,station ,ரயில், சோதனை ஓட்டம், எர்ணா குளம், வடக்கு ரயில், நிலையம்

முன்னதாக இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ரயில், எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

Tags :
|